நமது இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களுக்கு என பிரத்யேகமாக அதி தேவதைகள் உண்டு.
ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய தெய்வத்தை வணங்குவதால் மனோ பலம் அதிகரிக்கும், நன்மைகள் பல பெறலாம்.
நட்சத்திரங்கள் - அதிபதி கிரகம் - அதிதேவதை
கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் - சூரியன் - சிவன்
ரோஹிணி,அஸ்தம்,திருவோணம் - சந்திரன் - பார்வதி
மிருகசிரீஷம்,சித்திரை ,அவிட்டம் - செவ்வாய் - முருகன்
திருவாதிரை,சுவாதி,சதயம் - ராகு - காளி, துர்க்கை
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி - குரு - பிரம்மா
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி - சனி - யமன் ,சாஸ்தா
ஆயில்யம்,கேட்டை,ரேவதி - புதன் - விஷ்ணு
மகம்,மூலம்,அஸ்வினி - கேது - விநாயகர்,
பரணி,பூரம், பூராடம் - சுக்ரன் - லக்ஷ்மி, இந்திரன்
27 நட்சத்திரங்களையும் அதி தேவதைகளையும் காண்போம்.
1.அஸ்வினி - சரஸ்வதி
2.பரணி - துர்க்கை
3.கிருத்திகை - அக்னிபகவான்
4.ரோகிணி- பிரம்ம தேவர்
5.மிருகசீரிஷம்- சந்திரபகவான்
6.திருவாதிரை - சிவபெருமான்
7.புனர்பூசம் - அதிதி
8.பூசம்- பிரஹஸ்பதி (குருபகவான்)
9.ஆயில்யம்- ஆதிசேஷன்
10.மகம்- பித்ரு, சுக்கிர பகவான்
11.பூரம் - பார்வதி
12.உத்திரம் - சூரிய பகவான்
13.ஹஸ்தம் - சாஸ்தா
14.சித்திரை- விஷ்வகர்மா
15.சுவாதி- வாயு பகவான்
16.விசாகம் - முருகன்
17.அனுஷம்- லட்சுமி
18.கேட்டை- இந்திரன்
19.மூலம்- நிருருதி
20.பூராடம் - வருணன்
21.உத்திராடம் - கணபதி
22.திருவோணம்- விஷ்ணு
23.அவிட்டம் - வசுக்கள்
24.சதயம்- இயமன்
25.பூரட்டாதி - குபேரன்
26.உத்திரட்டாதி - காமதேனு
27.ரேவதி - சனி பகவான்
உதா :
ஒருவர் லக்கினம் (அ) ராசி மேஷம் என்றால் முருக பெருமானையும்.,
நட்சத்திரம் அஸ்வினி என்றால் - சரஸ்வதியையும் வணங்குதல் சிறப்பு
இலக்கினம், ராசி, கிரகங்கள், நட்சத்திரத்திற்குரிய தெய்வங்களை வணங்கி நன்மைகள் பெறுவோம்.
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment